பட்டம் சொல்லும் பாடம்

பட்டம் சொல்லும் பாடம்

ஒருநாள் ஒரு சிறுமி தன் தகப்பனிடம் வந்து, “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப் போகிறேன்; நீங்களும் வாங்க” என அழைத்துக் கொ ண்டு வீட்டின் மாடிக்கு சென்றாள்.

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.  Continue reading “பட்டம் சொல்லும் பாடம்”

உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் மணித்தக்காளி

மணித்தக்காளி சிவப்பு பழங்கள்

மணித்தக்காளி பழத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறிர்களா?. நம்முடைய வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக மணித்தக்காளிக் கீரை மற்றும் வற்றலை பெரியவர்கள் சாப்பிடச் சொல்வார்கள். Continue reading “உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் மணித்தக்காளி”

பாயசம் செய்வது எப்படி?

பாயசம்

பாயசம் எல்லா விருந்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் இனிப்பான உணவுப் பொருளாகும். இதன் சுவையானது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “பாயசம் செய்வது எப்படி?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் – நவம்பர் 2017

ஜுபிடர்

2017ம் வருடம் நவம்பர்  மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் – நவம்பர் 2017”

நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்

நன்னீர் வாழிடம்

நீர் வாழிடம் உலகில் 70 சதவீத பரப்பினைக் கொண்டுள்ளது. நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது. Continue reading “நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்”