இயற்கையின் கொடை முள் சீதா

முள் சீதா

முள் சீதா பெயருக்கு ஏற்றாற் போல் தன் உடல் முழுவதும் முட்களைக் கொண்டுள்ளது. இப்பழத்தை நாம் பார்த்திருப்பது அரிது.

இதனுடைய மருத்துகுணம் காரணமாக உலகெங்கும் தற்போது பரவியுள்ளது. Continue reading “இயற்கையின் கொடை முள் சீதா”

பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?

பட்டர் பீன்ஸ் கூட்டு

பட்டர் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் விதைகளைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். இதனை எளிதாக பிரசர் குக்கரில் செய்யலாம். Continue reading “பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 4

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 4. Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 4”

வாழிடம் பற்றி அறிவோம்

வாழிடம்

வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.

வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது. Continue reading “வாழிடம் பற்றி அறிவோம்”

உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!

ஒட்டகம்

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே என்ற பழமொழியை மெல்லிதாகக் காதில் விழுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கேட்டது. Continue reading “உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!”