தீராத விளையாட்டுப் பிள்ளை

கிருஷ்ண ஜெயந்தி

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத) 

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) Continue reading “தீராத விளையாட்டுப் பிள்ளை”

மின்சார கார் – ஓர் அறிமுகம்

மின்சார கார்

மின்சார கார் பற்றிய செய்திகளை நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. Continue reading “மின்சார கார் – ஓர் அறிமுகம்”

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

முருகன்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை பெண் ஒருத்தி கூறியதை சில்வண்டு சிங்காரம் கேட்டது.

அப்பழமொழிக்கு மற்றொரு பெண் “பாத்திரத்தில் உணவு இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்பதுதானே இதற்கான பொருள்” என்று கூறினாள். Continue reading “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”

ஐப்பசி மாதம் சிறப்புக்கள்

தீபாவளி

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது. Continue reading “ஐப்பசி மாதம் சிறப்புக்கள்”