ஆட்டம் பாட்டம்

காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது

விஷமம் செய்த வெங்காயம்

அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன.