பனிப்பாறை வீழ்ச்சி / பனிப்பாறை சரிவு

பனிப்பாறை வீழ்ச்சி

ஒரு பெரிய பனித் தொகுதி அல்லது பனிப்பாறை மலைச்சரிவை நோக்கி நகர்வதே பனிப்பாறை வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இவை உயர் அட்சப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றது. Continue reading “பனிப்பாறை வீழ்ச்சி / பனிப்பாறை சரிவு”

புதிர் கணக்கு – 13

குரங்கு

நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 13”

ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை

சாக்சி

ஒலிம்பிக் திருவிழா ரியோவில் ஓய்யாரமாய் நடந்தது;
ஒரு குழந்தை அதில் காணாமல் போனது.
அதன் பெயர் இந்தியா. Continue reading “ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை”

தண்ணீர் விட்டா வளர்த்தோம்?

இந்தியா

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ? (சுதந்திர தாகம்)

விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?

– மகாகவி பாரதியார்