திருவண்ணாமலை

Thiruvannamalai

திருவில்லிபுத்தூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. இதன் வடக்கிலுள்ள மலைப்பாறையில் ஒரு விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. Continue reading “திருவண்ணாமலை”

பெரியோர்களின் பொன்மொழிகள்

விவேகானந்தர்

எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். Continue reading “பெரியோர்களின் பொன்மொழிகள்”