நஞ்சறுப்பான் மூலிகை – மருத்துவ பயன்கள்

நஞ்சறுப்பான் இலை விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும். உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரின் சாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது. Continue reading “நஞ்சறுப்பான் மூலிகை – மருத்துவ பயன்கள்”

மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்

மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்

மூக்கிரட்டை முழுத் தாவரமும் புனர்நவின் என்கிற காரச் சத்தைக் கொண்டுள்ளது. இதன் முக்கியமான பண்பு சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றுவதாகும். Continue reading “மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்”

முட்சங்கன் – மருத்துவ பயன்கள்

முட்சங்கன் – மருத்துவ பயன்கள்

முட்சங்கன் முடக்கு வாதம் மற்றும் கீல் வாதத்தை குணமாக்கும். இலை, உடல் பலத்தை அதிகரிக்கும். வேர் கோழையகற்றும்; இருமல் தணிக்கும். மேலும் கண் பார்வையை அதிகரிக்கும். இரத்தத்தை விருத்தியாக்கும். Continue reading “முட்சங்கன் – மருத்துவ பயன்கள்”

முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்

முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்

முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும்; நஞ்சை நீக்கும்; சளியகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். இலை கோழையகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாகும். Continue reading “முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்”

ஆனி முப்பழத் திருவிழா

அம்மன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  நடைபெறும் ஆனி முப்பழத் திருவிழா பற்றிய பாடல். Continue reading “ஆனி முப்பழத் திருவிழா”