வெற்றிச் சாதனம்

விடிந்திடும் பொழுதும் விடிந்திடும் என்றே வீணாய் காலம் கழித்திட வேண்டாம் துடிப்புடன் நீயும் துணிந்தே எழுந்தால் தொலைந்தே போகும் துன்பங்கள் எல்லாம்