Search results for: “இராசபாளையம் முருகேசன்”
-
சித்திரை வெயில்
சித்திரை வெயிலும் நானும் சேர்ந்து விளையாடிருக்கோம் எத்தனை எரிச்சல் தந்தாலும் கூட இனிமை அதில் ஒளிஞ்சிருக்கும்
-
வெற்றிச் சாதனம்
விடிந்திடும் பொழுதும் விடிந்திடும் என்றே வீணாய் காலம் கழித்திட வேண்டாம் துடிப்புடன் நீயும் துணிந்தே எழுந்தால் தொலைந்தே போகும் துன்பங்கள் எல்லாம்
-
தொலைக்காட்சி
மந்திரப் பெட்டியில் மாட்டிக்கிட்டவன் எத்தனை பேரடி – இந்த விந்தை விலங்கினை வென்றிட எனக்கு வழியைச் சொல்லடி
-
பாரதியின் சாரதி கண்ணதாசன்
கவிதை வானில் சூரியன் தமிழ்ப்பாரதி – அவன் காட்டிய வழியில் வந்தவன் கண்ணதாசனடி