வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
கொன்றை வேந்தன்
செவ்வாய் பயணம்
மங்கள்யான் – செவ்வாய் பயணம் – செவ்வாய் கிரகத்தின் படங்கள். Continue reading “செவ்வாய் பயணம்”
நடிகர் திலகம் பிறந்த நாள்
அக்டோபர் 1 – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்.
ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா Continue reading “ஓடி விளையாடு பாப்பா”