• நொச்சி – மருத்துவ பயன்கள்

    நொச்சி – மருத்துவ பயன்கள்

    நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். (மேலும்…)

  • தமிழ் – அழகின் சிரிப்பு

    தமிழ் – அழகின் சிரிப்பு

    தமிழ் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; தமிழ் மீது ஆர்வம் தானாய் வரும். (மேலும்…)

  • பட்டணம் – அழகின் சிரிப்பு

    பட்டணம் – அழகின் சிரிப்பு

    பட்டணம் (நகரம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; கிராமத்தில் வாழ்வோரெல்லாம் ஏன் பட்டணம் செல்ல வேண்டுமென ஏங்குகிறார்கள் என அறிவீர்கள். (மேலும்…)

  • சிற்றூர் – அழகின் சிரிப்பு

    சிற்றூர் – அழகின் சிரிப்பு

    சிற்றூர் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; நகரத்தில் வாழ்வோரெல்லாம் உடனே ஒருமுறை சொந்த கிராமத்திற்கு (சிற்றூர்) செல்ல வேண்டுமென ஏங்குவீர்கள்.

    (மேலும்…)

  • இருள் – அழகின் சிரிப்பு

    இருள் – அழகின் சிரிப்பு

    இருள் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; எங்கும் நிறைந்திருக்கும் இருள் இன்னலன்று, இனிதே என்று உணர்வீர்கள். (மேலும்…)