• கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்

    கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்

    கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. (மேலும்…)

  • மிளகு ரசம் செய்வது எப்படி?

    மிளகு ரசம் செய்வது எப்படி?

    மிளகு ரசம் மருத்துவ குணம் நிறைந்த‌ உணவு. சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, ரசம் என்றால் அநேகப் பேருக்கு பிரியமே. ஜீரணத்திற்காக மட்டும் இந்த ரசத்தை கடைசியாக சாப்பிடுவது இல்லை. (மேலும்…)

  • குன்றம் – அழகின் சிரிப்பு

    குன்றம் – அழகின் சிரிப்பு

    குன்றம் என்றால் மலை. குன்றம் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு நீங்கள் குன்றம் நிறைந்த கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லுங்கள். அதன் அழகைத் திகட்டத் திகட்ட அனுபவிப்பீர்கள். (மேலும்…)

  • காடு – அழகின் சிரிப்பு

    காடு – அழகின் சிரிப்பு

    காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். (மேலும்…)

  • தென்றல் – அழகின் சிரிப்பு

    தென்றல் – அழகின் சிரிப்பு

    தென்றல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், உடலை வருடும் தென்றல் உள்ளத்தைக் கொள்ளையடித்துச் செல்லும். (மேலும்…)