இனிது இணைய இதழ்

  • சிவகாசி

    சிவகாசி

    சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்றைய அளவில் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி பல ஊர்களுடனும் பேருந்து வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. (மேலும்…)

  • இராசபாளையம்

    இராசபாளையம்

    இராசபாளையம், திருவில்லிபுத்தூர் தென்காசி சாலையில் திருவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  (மேலும்…)

  • விருதுநகர்

    விருதுநகர்

    விருதுநகர் மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் இவ்வூர் பல வரலாற்றுச் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது. (மேலும்…)

  • திருவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூர் இராசபாளையம் மதுரைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மல்லிநாட்டுப் பிரம்மதேயம் திருவில்லிபுத்தூர்’ என்று அழைக்கப்படுகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருவில்லிபுத்தூர் இருந்ததற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் நமக்களிக்கின்றன. (மேலும்…)

  • சாத்தூர்

    சாத்தூர்

    சாத்தூர் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 825-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்’ என்று குறிப்பிடக் காணலாம். சாத்தன் கோயிலை மையாக வைத்து ஊர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் எனலாம். (மேலும்…)