அதிரப்பள்ளி புகைப்படத் தொகுப்பு
அதிரப்பள்ளி புகைப்படத் தொகுப்பு
1. விநாயகர் – 1 அல்லது 3 முறை
2. கதிரவன் – 2 முறை
3. சிவபெருமான் – 3,5,7 முறை (ஒற்றைப்படை) (மேலும்…)
கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.
வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்