முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

முட்டை கொத்து பரோட்டா

முட்டை கொத்து பரோட்டா அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாகும். பரோட்டா கடைகளில் முட்டை கொத்து பரோட்டா தயார் செய்வதை பரோட்டாவை கொத்தும் சத்தத்தை வைத்து தூரத்திலிருந்தே அடையாளம் காணலாம்.

வீட்டிலும் இதனை தயார் செய்து குழந்தைகளைக் குஷிப் படுத்தலாம். வீட்டில் இதனைத் தயார் செய்யும் போது குறைவான விலையில் அதிக அளவில் பெற இயலும்.

Continue reading “முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?”

முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான முட்டை ரோல்

முட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

எளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி அசைவ உணவு பிரியர்களின் விருப்பமான உணவு ஆகும். விருந்தினர்கள் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இது நம் நாட்டில் பரவலாக சமைத்து உண்ணப்படுகிறது.

எளிய முறையில் வீட்டில், சுவையான சிக்கன் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?”

மட்டன் உப்புக் கறி செய்வது எப்படி?

சுவையான மட்டன் உப்புக் கறி

மட்டன் உப்புக் கறி என்பது மசாலா சேர்க்காமல், ஆட்டின் கறியால் செய்யக்கூடிய அருமையான தொட்டுக்கறி ஆகும். ஆட்டுக்கறி, உப்பு மற்றும் மிளகாய் வற்றல் மட்டுமே கொண்டு இந்த உணவு வகை செய்யப்படுகிறது.

எங்கள் ஊரில் மசாலா சேர்த்து செய்யப்படும் கறி வகையை காட்டிலும் உப்புக் கறி செய்வதே நடைமுறையில் அதிகமாகும்.

இனி உப்புக் கறி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “மட்டன் உப்புக் கறி செய்வது எப்படி?”

முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்

முட்டை

முட்டை சத்தான உணவு என்பது உங்களுக்குத் தெரியும். முட்டை பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “முட்டை பற்றிய முழுமையான தகவல்கள்”