கருவாட்டு பொரியல் செய்வது எப்படி?

சுவையான கருவாட்டு பொரியல்

கருவாட்டு பொரியல் என்பது ஒரு தனித்த சுவையுடைய உணவாகும். இது அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெறும். Continue reading “கருவாட்டு பொரியல் செய்வது எப்படி?”

ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு

ஆட்டுக் கறிக் குழம்பு அசைவப் பிரியர்களின் பட்டியலில் முதன்மையானது. மேலும் ஆட்டுக் கறியிலிருந்து சுக்கா, வறுவல் எனப் பல வகைகளைத் தயார் செய்யலாம். Continue reading “ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?”

முட்டைக் குழம்பு செய்வது எப்படி?

முட்டைக் குழம்பு

முட்டையைக் கொண்டு பல வகை உணவுகள் தயார் செய்தாலும் முட்டைக் குழம்பு என்பது முதன்மையானது. முட்டையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.

Continue reading “முட்டைக் குழம்பு செய்வது எப்படி?”

மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி நிறைய பேருக்குப் பிடித்த உணவு ஆகும். அதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்பு பிரியாணியின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம். Continue reading “மட்டன் பிரியாணி செய்வது எப்படி?”

மீன் வறுவல் செய்வது எப்படி

உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்

மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது.  Continue reading “மீன் வறுவல் செய்வது எப்படி”