கோழி குழம்பு செய்வது எப்படி?

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே. பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழிதான். Continue reading “கோழி குழம்பு செய்வது எப்படி?”

கோழி சாப்ஸ் செய்வது எப்படி?

கோழி சாப்ஸ்

கோழி சாப்ஸ் என்பது கோழிக் கறியிலிருந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகள் ஒன்று. அசைவ உணவு சாப்பிடுவர்கள் பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறி ஆகும். கோழிக்கறி புரதச் சத்து நிறைந்தது, ஆனால் கொழுப்புச் சத்து குறைந்தது.

Continue reading “கோழி சாப்ஸ் செய்வது எப்படி?”

மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா அமிலம் வேறு எந்த மாமிசத்திலும் கிடையாது. கூடவே மீன் நல்ல கொழுப்புச் சத்தும் உடையது.

சரி, இனி சுவையான மீன்குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். Continue reading “மீன் குழம்பு செய்வது எப்படி?”

ஒரு நாளைக்கு ஒரு முட்டை

முட்டை

தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து. Continue reading “ஒரு நாளைக்கு ஒரு முட்டை”

சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்

Thandu-keerai

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடக்கூடியவை.

பச்சை இலை, காய்கறிகள், மொச்சை முருங்கைக்காய் Continue reading “சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்”