அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
இன்னல் அனைத்தும் நீங்குமே
இன்பம் எங்கும் நிறையுமே Continue reading “அகிலம் முழுதும் அன்பு பூக்கவே”

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”

உயிருக்குயிராய்

உயிருக்குயிராய்

டென்சன் மிகுந்த காலை பத்து மணி. பெருத்த சப்தத்துடன் ஒலித்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தது கடிகாரம். அனைவரும் சுறுசுறுப்பாய் தம் அலுவலில் ஈடுபட்டனர். Continue reading “உயிருக்குயிராய்”