Tag: அன்பு

  • அன்பும், கோபமும்

    அன்பும், கோபமும்

    அன்பும் கோபமும் என்ற இந்த தலைப்பு நாம் மற்றவர் மீது அன்பினைப் பொழியும் போதும், கோபப்படும் போதும் நிகழ்வற்றை எடுத்துக் கூறுகிறது. (மேலும்…)

  • இதயம் திறக்கும் சாவி

    இதயம் திறக்கும் சாவி

    சுத்தியல் ஒன்று தான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.

    ஒரு நாள்  சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. (மேலும்…)

  • யார் நாத்திகன்?

    யார் நாத்திகன்?

    யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!

    எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

    மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள். (மேலும்…)

  • பட்டம் சொல்லும் பாடம்

    பட்டம் சொல்லும் பாடம்

    ஒருநாள் ஒரு சிறுமி தன் தகப்பனிடம் வந்து, “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப் போகிறேன்; நீங்களும் வாங்க” என அழைத்துக் கொ ண்டு வீட்டின் மாடிக்கு சென்றாள்.

    பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.  (மேலும்…)

  • பாரசீகக் கவிஞர் ருமியின் முத்துக்கள்

    பாரசீகக் கவிஞர் ருமியின் முத்துக்கள்

    பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ருமி ஒரு சிறந்த அறிஞர். மனித வாழ்வு பற்றிய‌ அவரின் சிந்தனை முத்துக்கள் பற்றிக் கொஞ்சம் நாம் சிந்திப்போம். (மேலும்…)