பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. (மேலும்…)