தளர்வற்ற முத்தங்கள்

தளர்வற்ற முத்தங்கள்

காதலிப்பதே குற்றம் என்பதால்

முத்தங்கள் அந்த காலத்தில் கொலை பாதகம்.

கரம் பிடித்த பின்

மொத்தமாய் முத்தங்கள்.

காதலா காமமா ?

Continue reading “தளர்வற்ற முத்தங்கள்”

தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்

துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்

என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே

எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? Continue reading “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”

நல்லதை வழங்கு! நன்மை தரும்!

நல்லதை வழங்கு

இரண்டு அஸ்ஹாபித் தோழர்களோடு நபிகள் பெருமானார் நடந்து கொண்டிருந்தார்கள். தனிவழியே நெடுநேரம் பிரயாணம் தொடர்ந்தது. தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு ஸஹாபியை (இறைதூதர் நபிகள் வழி நடப்போம் என்று உறுதி பூண்டு இஸ்லாமை வளர்த்தவர்கள்) பார்த்து, “மிஸ்வாக் (பல் துலக்க அல்லது வாய் சுத்தம் செய்ய) செய்து கொள்வதற்கு குச்சிகளை உடைத்து வாருங்கள்” என்றார்கள். Continue reading “நல்லதை வழங்கு! நன்மை தரும்!”