அன்பே நிலைக்கும் – கவிதை

கண்காணிக்க கருவிகள் தேவையில்லை

குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை

விருந்தினர் எவரையும் வரவேற்றிட

அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை

Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”

தாயின் உன்னதம் – கவிதை

தாயின் உன்னதம் - கவிதை

அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை

தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை

அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்

Continue reading “தாயின் உன்னதம் – கவிதை”

அன்பினைப் பொழிந்திடில் – கவிதை

காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே

ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ

Continue reading “அன்பினைப் பொழிந்திடில் – கவிதை”