அன்பின் பரிசு – சிறுகதை

அன்பின் பரிசு

உயிர்களிடம் மாறாத அன்பு கொண்ட மாறனுக்கு கிடைத்த அன்பின் பரிசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மாறன் அன்பான ஏழை சிறுவன். ஒருநாள் அவனுடைய மாமா ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.
மாமாவின் ஊருக்குச் செல்லும் வழியில் இரவில் சத்திரம் ஒன்றில் தங்கினான்.சத்திரக்காரன் அவனை அன்புடன் வரவேற்று உணவினையும், இருக்க இடத்தினையும் கொடுத்தான்.
Continue reading “அன்பின் பரிசு – சிறுகதை”

பிரார்த்தனை பரிசு – சிறுகதை

பிரார்த்தனையின் பரிசு

எதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனை நமக்கு நன்மையையே கொடுக்கும் என்பதை பிரார்த்தனையின் பரிசு என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு சமயம் மார்டின் என்ற கேரள நாட்டைச் சார்ந்தவர் ஒருவர், வியாபார விசயமாக மங்களுரில் காரில் போய்க் கொண்டிருந்தார். Continue reading “பிரார்த்தனை பரிசு – சிறுகதை”

மனித நேயம்

மனித நேயம்

ஆறாம் அறிவில் இத்தனை

வேற்றுமையா?

முற்றுப்பெறாத நிலவும்

முறைவிடாத உரிமையும்

பெரும் வெளிச்சம் தராது

உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்

ஒருபோதும் முழுமையான

உருவம் தராது Continue reading “மனித நேயம்”

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

இன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.

எல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்”