ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு என்றதும் மொறுமொறுப்புடன் கூடிய இனிப்பு சுவைதான் நம் நினைவிற்கு வரும். இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் நாவிற்கு இனிய சுவையையும் கொடுக்கிறது. Continue reading “ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு”

கொடுக்காய்ப்புளி – மன அழுத்தம் போக்கும் மருந்து

கொடுக்காய்ப்புளி

கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே என் நினைவிற்கு வருகிறது.

இது கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

Continue reading “கொடுக்காய்ப்புளி – மன அழுத்தம் போக்கும் மருந்து”

சமவெளி – உலகின் உணவுக் களஞ்சியம்

சமவெளிகள்

சமவெளி என்பது பரந்து விரிந்து உயரத்தில் மாற்றங்கள் இல்லாத சமதளமாகக் காணப்படும் நிலப்பகுதி ஆகும்.இது உலகில் காணப்படும் முக்கிய நில வடிவங்களில் ஒன்றாகும்.

சமவெளிகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள நிலப்பரப்பில் 55 சதவீதம் சமவெளிகளால் ஆனது. உலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர். Continue reading “சமவெளி – உலகின் உணவுக் களஞ்சியம்”