பல்லுயிர் நலம்பெற மாரியே பொழிகவே
சில்லென மழைத்துளி பூமியும் குளிரவே
(மேலும்…)கண்ணாடிப் பந்தலிலே
கண் குளிர அமர்ந்தவளே!
கைவளையில் மிதப்பவளே
கைக் கொடுத்து காத்திடுமா!
அன்று ஆடிமாத முதல் வெள்ளி.
கருக்காத்த மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கூடியது. கிடைத்த வாகனத்தில் வந்திறங்கி கோயிலை நோக்கி ‘சாரை சாரை’யாக நடந்தார்கள் மக்கள்.
(மேலும்…)