Tag: அம்மன்

  • அம்மன்

    அம்மன்

    புல்லை வெட்டும் போது தன்னால்
    மெல்ல வந்த குருதி யதனால்
    வல்லிய துணிவுடன் அந்த இடத்தில்
    நல்ல விதமாய்த் தோண்டத் தோண்ட
    தெள்ளிய உயர்ந்த பெருமை கொண்டு
    தானாய் உதித்த அருமை பூண்டு
    நல்நா நூறாண் டுகளுக்கு முன்னே
    நற்றமிழ் முகவூரில் தோன்றினாள் அம்மன்! (மேலும்…)

  • மஹாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய

    மஹாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய

    மஹாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய நாம் செய்த தர்மத்தைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. (மேலும்…)

  • கங்கை

    கங்கை

    உலக பந்தத்தினாலும், பாசத்தினாலும், நாம் பல தவறுகளைச் செய்து அதன் பலனாகப் பல துன்பங்களையும் அடைந்து அவதிப்படுகிறோமல்லவா! அவற்றிலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு பகவானின் அணுக்கிரகம் எளிதில் தருகிறது, கங்கை நதியின் ஒரு துளி தீர்த்தம்.

  • எரியும் விளக்கைத் தூண்டும் முறை

    எரியும் விளக்கைத் தூண்டும் முறை

    விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத்திரியின் கசடை தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.

    விளக்கு திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.

     

  • லட்சுமி கடாட்சம் பெருக

    லட்சுமி கடாட்சம் பெருக

    அதிகாலை 5.00 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும். (மேலும்…)