அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்

அஷ்டலட்சுமி

வருவாயே லெட்சுமியே வருவாயே

உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே

 

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!

வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!

வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் Continue reading “அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்”

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு என்ற பாடல், நம்மைக் காக்கும் மாரியம்மனை வேண்டிப் பாடும் பாடல். இது ஒரு நீண்ட பாடல்.

 

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி பாருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா Continue reading “மாரியம்மன் தாலாட்டு”

லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்

லலிதா அம்பிகை

லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.

எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது. Continue reading “லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்”

பௌர்ணமி வழிபாடு

முழு நிலா

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். Continue reading “பௌர்ணமி வழிபாடு”

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம் என்பது நமது கவலைகள் நீங்க நாம் காமாட்சி அம்மனை நினைத்துப் பாடும் எட்டுப் பாடல்களின் தொகுப்பு ஆகும். Continue reading “துக்க நிவாரண அஷ்டகம்”