நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும். Continue reading “நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்”

இருக்கண்குடி

Irukkankudi

இருக்கண்குடி சாத்தூருக்குக் கிழக்கில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இரு கங்கைக்குடி என்பதே நாளடைவில் இருக்கண்குடி யாயிற்று என்பர். புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் முன்னர் அர்ச்சுனாநதியும், வைப்பாறு இணைவதால் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது. Continue reading “இருக்கண்குடி”