சகலகலா வல்லி மாலை

சரசுவதி தேவி

சகலகலா வல்லி மாலை படித்துவிட்டு செய்யப்படும் எந்த வேலையும் சரஸ்வதி அருளால் சிறப்பாக நிறைவேறும்.

 

மாலை 1

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! Continue reading “சகலகலா வல்லி மாலை”

அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமி

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு (எல்லா)வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது. Continue reading “அஷ்டலட்சுமி”

போடுங்கம்மா குலவை

குலவை ‍- கும்மி

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும். Continue reading “போடுங்கம்மா குலவை”

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியாவில் இந்துக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் விரத முறையாகும். இலட்சுமி தேவியை நினைத்து விரத முறையினைப் பின்பற்றி வரங்களை (விருப்பங்களை) பெறுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “வரலட்சுமி விரதம்”