நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நரேந்திர மோடி

இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்க உள்ள, திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தியா முன்னேறப் பாடுபட வாழ்த்துக்கள்!

 

 

மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை

இந்திய நாடாளுமன்றம்

மக்களவைத் தேர்தல் 2019 நடந்து முடிந்து விட்டது. ஒரு சுனாமியைப் போல அது கடந்து சென்றிருக்கின்றது. அதைப் பற்றிய என் கருத்துக்கள்.

நல்ல கருத்துக்கள்

1. நல்லவேளை, பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து, எம்பிக்களைக் குதிரை பேரம் செய்து, பல அசிங்கமான காட்சிகளை நாம் பார்க்காமல், மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கியது ஒரு நல்ல செயல். Continue reading “மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை”