இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதி மன்றம்

உச்ச நீதி மன்றம் சுதந்திரமான, ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய‌ நீதித்துறையின் தலையாய அமைப்பாகும்.

இந்திய‌ நீதித்துறை மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவதாகும். Continue reading “இந்திய உச்ச நீதிமன்றம்”

இந்திய குடியரசுத் தலைவர்

இந்திய குடியரசுத்தலைவர் சின்னம்

இந்திய அரசியலமைப்பின்படி, குடியரசுத்தலைவர், இந்திய குடியரசின் தலைவராகவும், இந்திய ஒன்றியத்தின் (யூனியன்) நிர்வாகத் தலைவராகவும் விளங்குகிறார். மேலும் நீதித்துறைக்கும் பொறுப்புடையவராவார்.

53-வது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடமே உள்ளன.

இவ்வதிகாரங்களை இவர் நேரிடையாகவோ அல்லது அவர் கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தலாம். Continue reading “இந்திய குடியரசுத் தலைவர்”

2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்

சுனிதி சாலமன்

2017-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2017 ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்தவர்களுக்கு அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருதுகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. Continue reading “2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்”

இந்தியர்களின் அடிப்படைக் கடமைகள்

அடிப்படைக் கடமைகள் என்பவை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.

கடமைகளின்றி பொறுப்பற்றத் தன்மையில் செயல்படும் போது ஒழுங்கின்மைக்கும், கட்டுப்பாடற்ற தன்மைக்கும் நாட்டை இட்டுச் செல்லும். Continue reading “இந்தியர்களின் அடிப்படைக் கடமைகள்”

சுதந்திரம் – கவிதை

சுதந்திரம்

சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”