தமிழ்நாட்டில் மது விற்பனையைக் குறைக்க அரசு முயற்சி

குடி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

தமிழ்நாட்டில் மது விற்பனையைக் குறைக்க அரசு முயற்சி

செய்யாது – 80% (16 வாக்குகள்)

செய்யும் – 20% (4 வாக்குகள்)

புகழ்ச்சோழ நாயனார் – சிவனடியாருக்காக நெருப்பில் இறங்கியவர்

புகழ்ச்சோழ நாயனார்

புகழ்ச்சோழ நாயனார் தம்முடைய படைவீரர்களால் அழிக்கப்பட்ட பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திரிப்பதை கண்டதும், மனம் நொந்து தீயில் புகுந்த சோழ அரசர்.

புகழ்ச்சோழ நாயனார் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து அரசாட்சி செய்து வந்தார். அவர் சிவன் மேல் பெரும் பக்தியும் பேரன்பும் கொண்டவராக விளங்கினார்.

புகழ்ச்சோழர் தம்முடைய படை வலிமையாலும் இறைவனின் திருவருளாலும் பல அரசர்களை வென்று மன்னர்மன்னராக விளங்கினார். இதனால் அவருக்கு வரி செலுத்தும் அரசர்கள் பலர் இருந்தனர்.

Continue reading “புகழ்ச்சோழ நாயனார் – சிவனடியாருக்காக நெருப்பில் இறங்கியவர்”

கூற்றுவ நாயனார் – இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்

கூற்றுவ நாயனார்

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

Continue reading “கூற்றுவ நாயனார் – இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்”