தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். (மேலும்…)
Tag: அழகின் சிரிப்பு
அழகின் சிரிப்பு என்பது இயற்கையை வியந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடிய கவிதைகள் ஆகும். இதைப் படித்தால் இயற்கையை ரசிக்கும் மனநிலை நமக்குக் கிடைக்கும். எனவே குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் இதனைப் படிப்பதால் இயற்கையின் அழகை உணர்வர்; கூடவே இயற்கையைப் பாதுகாக்கவும் முன்வருவர்.
-
தமிழ் – அழகின் சிரிப்பு
தமிழ் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; தமிழ் மீது ஆர்வம் தானாய் வரும். (மேலும்…)
-
பட்டணம் – அழகின் சிரிப்பு
பட்டணம் (நகரம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; கிராமத்தில் வாழ்வோரெல்லாம் ஏன் பட்டணம் செல்ல வேண்டுமென ஏங்குகிறார்கள் என அறிவீர்கள். (மேலும்…)
-
சிற்றூர் – அழகின் சிரிப்பு
சிற்றூர் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; நகரத்தில் வாழ்வோரெல்லாம் உடனே ஒருமுறை சொந்த கிராமத்திற்கு (சிற்றூர்) செல்ல வேண்டுமென ஏங்குவீர்கள்.
-
இருள் – அழகின் சிரிப்பு
இருள் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; எங்கும் நிறைந்திருக்கும் இருள் இன்னலன்று, இனிதே என்று உணர்வீர்கள். (மேலும்…)