கடல் – அழகின் சிரிப்பு

கடல்

கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும். Continue reading “கடல் – அழகின் சிரிப்பு”

அழகு – அழகின் சிரிப்பு

அழகு

அழகு என்பது இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் அழகு எப்படி சிரிக்கின்றது, நமது மனதை மகிழ்விக்கின்றது என்பது பற்றி அழகின் சிரிப்பு என்னும் கவிதை நூல் படைத்திருக்கின்றார். அழகு பற்றிப் பாவேந்தர் சொல்வதைப் பார்ப்போம். Continue reading “அழகு – அழகின் சிரிப்பு”