கந்த சஷ்டி கவசம் – உடல் நலம் மன நலம் சிறக்க‌

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகள் முருகன் மீது இயற்றிய‌ பாடலாகும். இதனைப் பாடி வழிபட, நம் உடல் நலம் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும்.

கந்த சஷ்டி கவசம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

Continue reading “கந்த சஷ்டி கவசம் – உடல் நலம் மன நலம் சிறக்க‌”