எது அழகு? – சிறுகதை

எது அழகு

எது அழகு என்ற இக்கதை எதார்த்தத்தை எடுத்துக்கூறி உண்மையை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது.

ஏனெனில் சிறுவயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள். Continue reading “எது அழகு? – சிறுகதை”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 5

நீந்தும் மீன்

1. கை இல்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

படகு

 

2. கையில் தவழும்; பையில் உறங்கும். அது என்ன?

பணம் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 5”

நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை

நகை என்னும் மெய்ப்பாடு

நகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.

எப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன?

இகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.

வடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம். Continue reading “நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை”

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இரண்டாவது பாடலாகும்.

இப்பாடல் பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை விளக்குகிறது.  Continue reading “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்”