சங்கு சக்கர சாமியாம்
சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்
எங்கே என்று தெரியுமா? (மேலும்…)
அழ.வள்ளியப்பா மாபெரும் குழந்தைக் கவிஞர்.
வண்ணக் கிளியே வீடெங்கே?
மரத்துப் பொந்தே என்வீடு
தூக்கணாங் குருவி வீடெங்கே?
தொங்குது மரத்தில் என்வீடு (மேலும்…)
சிட்டுக் குருவி கிட்டவா
எட்டி ஓடிப் போகாதே (மேலும்…)
பத்து பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பைய பைய ஊதினேன் (மேலும்…)