இனிது
அழ.வள்ளியப்பா மாபெரும் குழந்தைக் கவிஞர்.
பூனையாரே பூனையாரே, போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்? (மேலும்…)
நில், நில், நில். நில்லா விட்டால், உடனே ஓடிச் செல், செல், செல். (மேலும்…)
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம் (மேலும்…)
அப்பா என்னை
அழைத்துச் சென்றார்,
அங்கு ஓரிடம்.
(மேலும்…)
கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம். (மேலும்…)