லஞ்சம் – சிறுகதை

‘லஞ்ச ஒழிப்பு வாரம்’ எனக் கொட்டை எழுத்தில் எழுதி பேனரைப் பிடித்துக் கொண்டு வீதி வீதியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றது அந்த ஊர்வலம்.

Continue reading “லஞ்சம் – சிறுகதை”

இறகுகள் இல்லாத பறவை – கவிதை

இறகுகள் இல்லாத பறவை போல

உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்

தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை

தந்தை அன்பும் கிடைத்ததில்லை

Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”

திரியை விழுங்கிய தீபங்கள் – கவிதை

உழவுக்குப் பின் உருண்டோடிக் கொண்டிருந்த
உலகம் மெல்ல ஏதேதோ
தின்று கொண்டிருக்க
தீர்ந்து கொண்டிருக்கிறது அவை…

Continue reading “திரியை விழுங்கிய தீபங்கள் – கவிதை”

மழைக்காலம் – சிறுகதை

மழைக்காலம் - சிறுகதை

இரண்டு தடவையாக பருவமழை தவறி விட்டது.

கடைசியில் ‘இந்தப் பருவ மழையாவது பெய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருந்தது.

இந்தப் புயல் குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தியாயிற்று. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.

Continue reading “மழைக்காலம் – சிறுகதை”

விலகாத கண்கள் – கவிதை

சிகப்பு உடையணிந்து

மிடுக்கு மாறாமல்

பணிக்குக் கிளம்பினான்

பாதி வயிற்றோடு!

அழைப்பு வந்தவுடன்

ஆர்வமாய் எடுத்து

சோத்துப் பொட்டலங்கள்

வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…

Continue reading “விலகாத கண்கள் – கவிதை”