சூது கொடியது; மிகவும் கொடியது!
ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.
(மேலும்…)சூது கொடியது; மிகவும் கொடியது!
ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.
(மேலும்…)அனைத்தும்
தனக்கேயென
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் மனம்
அமிழ்ந்து எழுந்து
கோபுரமாய் குவிக்கிறது
குப்பை மேடுகளை!
கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
(மேலும்…)“சத்தியம் பண்ணு! வாழ்க்கையில ஒருமுறை கூடக் குடியத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்று மகனிடம் சத்தியம் வாங்கினாள் அம்மா.
(மேலும்…)காலை மணி ஒன்பதரை.
இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.
தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.
இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.
(மேலும்…)