பாவம் செய்து விட்டோமா
ஆசிரியராக உயர்ந்து?
தணியாத கொரானா தாக்கத்தால்
தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
(மேலும்…)பாவம் செய்து விட்டோமா
ஆசிரியராக உயர்ந்து?
தணியாத கொரானா தாக்கத்தால்
தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
(மேலும்…)இன்று தீபாவளி தினம்
எண்ணெய்க் குளியல் இதம்
புத்தாடை உடலை வருடும்
புன்னகை உதட்டில் மலரும் (மேலும்…)
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்
கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்
எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்
இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய் (மேலும்…)
ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்
என் நினைவில் தவறுகளே தோன்றும்
படிக்காத மாக்கள் பாதியுண்டு
படித்தும் வீணான மீதியுண்டு (மேலும்…)
பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்
படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்
கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்
இல்லாத போதும் இருந்தனர் நிறைய (மேலும்…)