எங்கும் எதிலும் கூட்டம்
கல்வி வேலை பேருந்து இரயில் பயணமென
எதற்கும் கூட்டம் (மேலும்…)
பேருந்து விட்டு இறங்கியதும் ஓடிவந்து
பெட்டி வாங்கிக் கொள்ளும் நண்பர் கூட்டம்
உயர்தர குளிர்பானம் அன்போடு கிடைக்கும்
பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் நண்பர் மூலம் (மேலும்…)
இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,
உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்
பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்
புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!