காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்
கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்
கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்
கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே
(மேலும்…)சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் கவிதையாய் வடிப்பவர்; எளிய மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்பவர்; சமூக மேம்பாட்டில் அக்கறை நிறைந்தவர்.
அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188
காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்
கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்
கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்
கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே
(மேலும்…)அ.சதிஷ்ணா அவர்களின் நான்கு சிறிய கவிதைகள் இங்கே உள்ளன. படித்து ரசியுங்கள்.
நிலவொளிதனில் பெய்த மழையே
மனவொளிதனில் பொய்த்த மணியே
உனதரிய நினைவுகள் எல்லாம்
எனதுள்ளே இடிகளாக இடிக்க
உடைந்தேன் நான் அடைமழைதனிலே! (மேலும்…)