ஆடி வரும் ஆண்டாள் தேர்

ஆண்டாள் தேர்

ஆடித்தேரு அசைஞ்சிவரும் அழகைப்பாருங்க
ஆசையோட வடம்பிடிச்சி இழுக்கவாருங்க
கூடிநீங்க இழுக்கும்போது நகரும்தேருங்க
குடுகுடுன்னு ஓடும்தேரை ரசிக்கவாருங்க Continue reading “ஆடி வரும் ஆண்டாள் தேர்”

108 திவ்ய தேசங்கள்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

108 திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ஆகும். Continue reading “108 திவ்ய தேசங்கள்”

திருவில்லிபுத்தூர்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் இராசபாளையம் மதுரைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மல்லிநாட்டுப் பிரம்மதேயம் திருவில்லிபுத்தூர்’ என்று அழைக்கப்படுகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருவில்லிபுத்தூர் இருந்ததற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் நமக்களிக்கின்றன. Continue reading “திருவில்லிபுத்தூர்”