உலகின் டாப் 10 பெரிய தீவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தீவுகள் என்பவை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டவை ஆகும்.
ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவாக இருந்தாலும், அது கண்டமாகவே கருதப்படுகிறது. இனி டாப் 10 பெரிய தீவுகள் பற்றிப் பார்ப்போம். (மேலும்…)