மறையும் மொழிகள்

மொழிகள்

வழக்கத்தில் இருந்து மறையும் மொழிகள் பட்டியலில் இந்தியா உலக அளவில் முதல் நிலையில் உள்ளதாம்.

பல்வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில், 196 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாய நிலையில் உள்ளனவாம்.

Continue reading “மறையும் மொழிகள்”

கல்லூரி எதற்கு?

கல்லூரி

1971ஆம் வருடம் ஜூன் மாதம் பி.யூ.சி.யின் மதிப்பெண் பட்டியலையும், முதல் மாணவன்  என்ற சான்றிதழையும் பெற்றுக் கொண்டு தே.தி.இந்துக் கல்லூரி சென்றேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முறைப்படி நிரப்பி அலுவலகத்தில் இணைப்புகளுடன் கொடுத்தேன். மதிய உணவிற்குப் பின் கல்லூரி முதல்வரைப் பார்க்க என்னிடம் கூறப்பட்டது. Continue reading “கல்லூரி எதற்கு?”

சி.சு.செல்லப்பா சந்திப்பு

சி.சு.செல்லப்பா

என் பெயர் சி.சு.செல்லப்பா, எழுத்து பத்திரிகை ஆசிரியர்’ என்று அவர் அடக்கமாகக் கூறினார்.

1975இல் நாகர்கோவில் தே.தி.இந்துக் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் நான். Continue reading “சி.சு.செல்லப்பா சந்திப்பு”

என்னைத் துரத்திய பச்சை

பச்சை

ஒரு பத்திரிகையின் ஒரு திரைப்பட விளம்பரம் என்னைக் கவர்ந்தது. படத்தின் பெயர் பச்சை நிறமே என்பது.

சட்டெனப் பச்சை நிறத்தைப் பற்றியும் பச்சை என்ற சொல்லாட்சியைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். எனக்கே மலைப்பாகி விட்டது. Continue reading “என்னைத் துரத்திய பச்சை”

பூமியின் எடை

globe

அன்று தான் மார்கழி பிறந்திருந்தது. அதிகாலையில் எழும் பழக்கம் உடைய எனக்கு அன்று சற்றுத் தூக்கலாகவே குளிர் இருந்ததை உணர முடிந்தது. வழக்கம் போல் காலைப் பத்திரிகைகளை மேய்ந்துவிட்டுக் குளிர்நீரில் குளித்துவிட்டு வேகவேகமாகப் பள்ளிக்குச் சென்றேன். Continue reading “பூமியின் எடை”