ஒடிசி உலக மகாகாவியம்

ஒடிசி

ஓடிசியஸ் என்னும் மாபெரும் வீரனின் கதைதான் ஒடிசி காவியம். அவன் கடற்பயணம் செய்வதில் மிகுந்த ஆவல் உள்ளவன்; மிகச் சிறந்த சிந்தனையாளன். அவனுடைய மூளை மிகவும் கூர்மையானது.  Continue reading “ஒடிசி உலக மகாகாவியம்”

இலியட் உலக மகாகாவியம்

இலியட்

உலக மகாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாடில் கூறிய கிரேக்கக் கதைதான், வீரத்தையும் விவேகத்தையும் கொடுத்தது. அதனால்தான், அவன் உலகை வலம் வந்தான். அலெக்சாண்டரின் உள்ளம் கவர்ந்த மகாகாவியம் தான், இலியட். Continue reading “இலியட் உலக மகாகாவியம்”

காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

காந்தி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”

டாக்டர் S.S. பிள்ளை

டாக்டர் S.S. பிள்ளை

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பிரபல ஆங்கில பத்திரிக்கையான இந்துவில் ஞாயிறன்று வெளிவரும் துணைப் பத்திரிக்கையில், உலகப் புகழ் பெற்ற கணித மேதை டாக்டர் S.S. பிள்ளை பற்றி விரிவாக ஒரு கட்டுரை இருந்தது.

அதனைப் படித்த நான், இவ்வளவு நாள்களும் அவரைப் பற்றித் தெரியாமலிருந்து விட்டதே என்ற எனது அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன். Continue reading “டாக்டர் S.S. பிள்ளை”

வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

எங்கள் வீட்டுக்கு வழக்கமாகப் பால் ஊற்றும் இளைஞனிடம் ‘ஊசி போட்டு செயற்கையாகத் தாய்மை உணர்வைத் தூண்டிவிட்டு, மடி வற்றப் பால் கறக்கும் முறை கிராமத்தில் இருக்கிறதா? ’ என்று ஒருநாள் கேட்டு விட்டேன். Continue reading “வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி”