உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள் பற்றிப் பார்ப்போம். பாலைவனங்கள் ஐரோப்பாவைத் தவிர ஏனைய இடங்களில் காணப்படுகின்றன. (மேலும்…)
Tag: ஆஸ்திரேலியா
-
மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்
மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன. (மேலும்…)
-
உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள்
உலகின் டாப் 10 நீண்ட மலைத்தொடர்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சங்கிலிலைப் போன்று காணப்படும் மலைகளின் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன. மலைத்தொடர்கள் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. (மேலும்…)
-
2016-ல் உலகின் பிரபலமான டாப் 10 விளையாட்டுகள்
2016-ல் உலகின் பிரபலமான டாப் 10 விளையாட்டுகள் எவை என்று பார்ப்போம். (மேலும்…)
-
கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்
குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும். (மேலும்…)