என் வாழ்க்கை என் பாடம் – காந்தி

காந்தி

எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.

பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.

Continue reading “என் வாழ்க்கை என் பாடம் – காந்தி”

வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை
Continue reading “வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்”

போகிப் பண்டிகை – கவிதை

ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை

சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…

இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…

Continue reading “போகிப் பண்டிகை – கவிதை”

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!

இந்தியா

வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!

பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு

Continue reading “வாழிய பாரதம்! வாழிய பாரதம்!”

சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?

இன்றைக்கு நாகரிகத்தால் அலங்கார நாய்கள் வளர்க்கும் மேதைகள் உருவாகி விட்டார்கள். அவற்றிற்கான செலவினம் மிக மிக அதிகம். பெற்றோர்க்குச் செலவிடும் அளவை விட‌ அதிகம்.

எத்தனையோ வீடுகளில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலும், நாய்கள் குளிர்பதன அறைகளிலும் இருப்பதைக் காணலாம்.

Continue reading “சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?”