கேழ்வரகு கடலை உருண்டை மிகவும் சத்தான, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இடைவேளை சிற்றுண்டி.
இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதனை செய்வது மிகவும் எளிது.
(மேலும்…)கேழ்வரகு கடலை உருண்டை மிகவும் சத்தான, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இடைவேளை சிற்றுண்டி.
இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதனை செய்வது மிகவும் எளிது.
(மேலும்…)பொரி அரிசி உருண்டை என்பது அருமையான சிற்றுண்டி. இதனைச் செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமான இதனை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
இதனைச் செய்வதற்கு எல்லாவிதமான அரிசிகளையும் பயன்படுத்தலாம். நான் இப்பதிவில் சிவப்பு அரிசி (மாப்பிளை சம்பா) அரிசியினைப் பயன்படுத்தியுள்ளேன்.
நீங்கள் உங்களுக்கு விருப்பமான எந்த அரிசியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(மேலும்…)சங்கர் பாலி வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது செய்யப்படும் இனிப்பு வகை ஆகும்.
இது பொதுவாக மைதா, ரவை, வெள்ளைச் சர்க்கரை மற்றும் நெய்யினைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.
(மேலும்…)உலர்பழ கடலை உருண்டை ஆரோக்கியமான, அசத்தலான இடைவேளை உணவுப் பொருள். இதனைத் தின்று விட்டு தண்ணீர் குடித்தால் பசி அடங்கும்.
(மேலும்…)அரிசி இனிப்புக் கூழ் எல்லோரும் விரும்பக்கூடிய இனிப்பு. இதனை எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம்.
(மேலும்…)